இறப்பு நிகழும்போது
ஏன் ஆண் வாரிசுகள் தலையை மழித்துகொள்கிறார்கள்?
இறந்தவரின் சூட்சம
தேகம் குடும்பத்தாரிடையே சிறிது நேரம் சுற்றி வரும். அதிலிருந்து வெளிப்படும் ரஜ-தம
அதிர்வலைகள் அந்த வீட்டில் அதிகமாக இருக்கும்.
அது அந்த குடும்பதினரின்
ஆண் வாரிசுகளிடம் தலை முடி மூலம் ஆகஷிக்கப்படுகிறது. அதனால் பாதிக்கப்பட்டவருக்கு தலைபாரம்
அமைதியின்மை தலைசுற்றல் போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
ஆண்களே ஈம சடங்குகளில்
முக்கிய பங்கு வகிப்பதால் அவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால்
அவர்களின் தலை முழுவதும் மழிக்கப்படுகிறது. இதனால் குடும்ப வாரிசுகள் ரஜ-தம பாதிப்புகளில்
இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
தமிழர் பண்பாடு
கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான
மருத்துவமே…
புரிந்தவர் பயன்படுத்தி
பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள்
பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment